ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ⛓கைதியாக உள்ள ராபர்ட் பயஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள 30 📆நாட்கள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் 💍திருமண வயதை எட்டுயுள்ளதாகவும் அவரது திருமண ஏற்பாடுகளை 👀கவனிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த மனு 🗣விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை 👮♂டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க ✍உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜிவ் கொலை வழக்கில் ⛓சிறையில் இருக்கும் ராபர்ட் பரோல் 📜மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment