தமிழகத்தில் காலியாக உள்ள ⚖நீதிபதிகள் பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. 📣அறிவித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பால் வேறு 🏛மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் நீதிபதியாக பதவி ஏற்க 🙄நேரிடும் என்பதால், இதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் 👥500க்கும் மேற்பட்டோர் பணிப் புறக்கணிப்பு 🗣போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என்று 📣அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நீதிமன்ற பணிகள் தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது.
Home
அண்மை செய்திகள்
⚖நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் ✍விண்ணப்பிக்கலாம் - வழக்கறிஞர்கள் 😠எதிர்ப்பு
⚖நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் ✍விண்ணப்பிக்கலாம் - வழக்கறிஞர்கள் 😠எதிர்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment