🏛தமிழகத்தின் தேவைக்காக, 📆ஆண்டு தோறும் 12 டி.எம்.சி., 🌊கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாயில், 🏛ஆந்திர அரசு திறக்க வேண்டும்😯. ஆனால், "அணையில் போதுமான 💦நீர் இருப்பு இல்லாததால்😳 தண்ணீர் திறக்கப்படவில்லை🚫" என 🏛ஆந்திர அரசு தெரிவித்திருந்தது🔈. இந்நிலையில், தற்போது கண்டலேறு அணையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் முதல் கட்டமாக ⌚வினாடிக்கு 1000 கண அடி வீதம் 🌊கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இன்று மாலை 2000 கன அடியாக உயர்த்தப்படும்⏫ என தகவல் வெளியாகியுள்ளது. 🏛சென்னையின் 🚰குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 🏛தமிழக 💺முதல்வர், 🏛ஆந்திர அரசிடம் 8 டிஎம்சி தண்ணீர் 🏛தரக்கோரிய நிலையில் ஆந்திரா அரசு 💦5 டிஎம்சி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது😯. இன்று திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர், 📆5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டுக்கு வந்து சேரும்😌 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛தமிழகத்திற்கு கண்டலேறு அணையிலிருந்து 💦நீர் திறப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment