கடந்த 📆2017ம் ஆண்டு தமிழகம் வந்த 🏛கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், கேரளா, தமிழகம் இடையேயான 💦நதிநீர் பிரச்சனையை பேசி தீர்க்க முன்வர வேண்டும்🙂 என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 🙏கோரிக்கை விடுத்தார். இதனை பினராயி விஜயனும் ஏற்றுக் கொண்டார்😯. இதன்படி, 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் அவரை சந்தித்து👀 பேசவுள்ளார். இந்நிலையில், 🏛திருவானந்தபுர ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 💺எடப்பாடி பழனிச்சாமி, 🌊பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட 💦நதிநீர் விவகாரங்கள் குறித்து 💺பினராயி விஜயனுடன் பேச🗣 இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு கிடைக்கும்👍 என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
கேரள பயணம் மேற்கொண்டுள்ள 🏛தமிழக 💺முதல்வர் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment