நீட் ஆள்மாறாட்ட வழக்கு😱-பேராசிரியர்கள் இருவர் மீது 🏢கல்லூரி 💺முதல்வர் புகார்😳 - Agnipuratchi

நீட் ஆள்மாறாட்ட வழக்கு😱-பேராசிரியர்கள் இருவர் மீது 🏢கல்லூரி 💺முதல்வர் புகார்😳

Share This

நீட் ✍தேர்வில் 😳ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ மாணவர் 👨உதித் சூர்யா முறைகேடு செய்திருப்பது பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக 🏛தேனி 💉மருத்துவக் 🏢கல்லூரி முதல்வர் 🤵ராஜேந்திரன் 🏛கண்டமனூர் 👮விலக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்🔈. அதில் ஆள்மாறட்டம் செய்து 📚மருத்துவ படிப்பில் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் 👨உதித் சூர்யா, அவருக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்கள் 🤵வேல்முருகன் மற்றும் 🤵திருவேங்கடம் ஆகிய இருவரும் வருகை பதிவேட்டில்📜 முறைகேடு செய்திருப்பதாக 💺முதல்வர் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து 🏛கண்டமனூர் விலக்கு காவல்துறையினர் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின்🗣 அடிப்படையில் பல புதிய புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. மேலும் இதேபோன்று வேறு மாணவர்கள் யாரும் சேர்ந்திருக்கிறார்களா❓அவர்களுக்கு வேறு யாரும் உதவி செய்தார்களா❓என்பது குறித்து தெரியவரும்😯 எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages