வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி😯-🏛தென்மாவட்டங்களில் ☔மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி😯-🏛தென்மாவட்டங்களில் ☔மழைக்கு வாய்ப்பு

Share This

🌊வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி காரணமாக ☔மழை பெய்யும் என வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. 🌊குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 📆2 நாட்களுக்கு குமரி கடலுக்கு 🐠மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்🚫 என எச்சரிக்கை⚠ விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில 📆தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து இருக்கிறது😯. கடந்த 📆ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் 38 செ.மீ. ☔மழை பதிவாகி இருக்கிறது. தற்போதைய இயல்பு அளவு 33 செ.மீ. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம்⏫ ஆகும். 🏛சென்னையை பொறுத்தவரையில் இந்த காலகட்டத்தில் ☔59 செ.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages