🇮🇳இந்திய ✈விமானப்படையின் புதிய தளபதியாக 🤵ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்🎉 - Agnipuratchi

🇮🇳இந்திய ✈விமானப்படையின் புதிய தளபதியாக 🤵ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம்🎉

Share This

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள 📰செய்தி குறிப்பில், "🇮🇳இந்திய விமானப்படை தளபதி 🤵பி.எஸ்.தனோவா வருகிற 📆30ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார்😯. இதையடுத்து ✈விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்படுகிறார்👍" என்று குறிப்பிட்டுள்ளது. 🇮🇳இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக பதவி வகித்து வரும் 🤵ஆர்.கே.எஸ்.பதாரியா வருகிற 📆30ம் தேதி 🇮🇳இந்திய ✈விமானப்படையின் புதிய 🤵தளபதியாக பதவி ஏற்பார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages