🏛சென்னையில் கடந்த 📆2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது⏫. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, பூழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது👍. பூண்டி 🌊ஏரியின் நீர் இருப்பு ஒரே நாளில் 💦208 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,242 கனஅடியாக உள்ளது😯. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 💦8 மில்லியன் கனஅடியாகவும், புழல் ஏரியின் நீர் இருப்பு 💦27 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது. இதே போல் சோழவரம் ஏரியின் நீர்இருப்பு 💦30 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து ⌚வினாடிக்கு 347 கனஅடியாக உள்ளது. வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது 🌊வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், 🏛வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த ☔மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
🏛சென்னையில் 📆2 நாட்களாக பெய்து வரும் ☔கனமழையால் ⏫உயரும் நீர்மட்டம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment