🏛தமிழக 👥வீரர்கள் 🏆கின்னஸ் சாதனைக்கு தேர்வு🎉 - Agnipuratchi

🏛தமிழக 👥வீரர்கள் 🏆கின்னஸ் சாதனைக்கு தேர்வு🎉

Share This

✈மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் 🌎ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி🎉 நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்ற👍 நிலையில், 🏛நாகை மாவட்டம் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 👥16 வீரர்கள் உள்பட 🏛தமிழகத்திலிருந்து 300 வீரர்கள் பங்கேற்றனர்👏. அதன்படி, சுருள்வாள், தொடுசிலம்பம் , ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் கேடயம் , தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட பிரிவில் கலந்துகொண்டு 🏅5 தங்கம் , 🥈4 வெள்ளி , 3 வெண்கலம் பதக்கங்களை வென்றனர்🎊. மேலும், ⌚5 நிமிடம் 🔥தீப்பந்தம் சுற்றும் பிரிவில் உலகளவில் 300 பேர் பங்கேற்றனர்😯. இதில் 🏛தமிழகத்தை சேர்ந்த 80 பேர் பங்கேற்ற நிலையில் அவர்கள், 🏆கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர்👏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages