நீட் தேர்வு ஆள்மாறாட்டம்😳-👤மாணவரின் 🏡வீட்டில் 👮போலீசார் சோதனை😯 - Agnipuratchi

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்😳-👤மாணவரின் 🏡வீட்டில் 👮போலீசார் சோதனை😯

Share This

சென்னை 🏥ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 🤵மருத்துவராக பணியாற்றி வரும் 👤வெங்கடேசன் என்பவரது மகன் 👨உதித்சூர்யா, 🏛தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 📆முதலாமாண்டு 📚மருத்துவப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், 👨உதித்சூர்யாவிற்கு பதில் வேறொரு 👤மாணவர் ஆள்மாறாட்டம் செய்து ✍நீட் தேர்வு எழுதியது கலந்தாய்வில்👀 கலந்து கொண்டதும் விசாரணையில்🗣 உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மருத்துவ 🏢கல்லூரி நிர்வாகம் சார்பில் 👮காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே,🏛தேனி மாவட்ட காவல்துறை 👥தனிப்படை அமைத்து விசாரித்து🗣 வரும் நிலையில், 🏛சென்னை விரைந்து வந்த அவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள மாணவனின் 🏡வீட்டில் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் 🏡வீட்டில் யாரும் இல்லாததால், அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்😐. வெங்கடேசனின் 📲செல்போன் எண்ணை வைத்து தனிப்படை 👮காவல்துறையினர் மாணவன் உள்பட மருத்துவர் குடும்பத்தினரை தேடி👀 வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages