ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ⛓கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிபிஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ சார்பில் தாக்கல் செய்த பதில் 📜மனுவில், சிதம்பரம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும். காவலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றும் 🗣கூறப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற நடைமுறைகளை சிதம்பரம் தரப்பு முறையாக 🤷♂பின்பற்றவில்லை என்றும், சிதம்பரத்திற்கு சாதமான ⚖தீர்ப்பு வழங்கினால் தவறான முன்னுதாரணமாகிடும் என்பதால் மனுவை 🙅♂தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ✍குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் ஜாமின் 📜மனு - சிபிஐ 😠எதிர்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment