பஞ்சாமிர்த 🏢நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி 🔍சோதனை - Agnipuratchi

பஞ்சாமிர்த 🏢நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி 🔍சோதனை

Share This

பழனியில் இருக்கும் பிரபல கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 29ம் 📆தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கணக்கில் வராத 2.2 💰கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை 💺அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும் 👀கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages