சுவிஸ் 🏦வங்கியில் இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இன்று முதல் 📜வெளியீடு - Agnipuratchi

சுவிஸ் 🏦வங்கியில் இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இன்று முதல் 📜வெளியீடு

Share This

💺பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து கறுப்புப் 💸பணத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள 🏦வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் அனைத்து நிதிக் கணக்குகள் தொடர்பாக தகவல்களை மத்திய அரசு பெறுவதுடன் விரைவில் அந்த 📜பட்டியலை வெளியிடவும் உள்ளது. கறுப்புப் பணத்திற்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று வருமான வரித்துறை 🎙தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 📆மாதம் முதல் இந்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages