பணியில் இருக்கும் 👨‍🔬மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 🔟 ஆண்டு சிறை - Agnipuratchi

பணியில் இருக்கும் 👨‍🔬மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 🔟 ஆண்டு சிறை

Share This

நாடு முழுவதும் பணியில் இருக்கும் 👨‍🔬மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய 🏛அரசு இதற்காக புதிய சட்டம் கொண்டு வருகிறது. இந்தப் புதிய 📜சட்டத்தின்படி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 முதல் 🔟 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என வரைவு மசோதாவில் 🎙தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 💰லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages