கடந்த 📆ஆகஸ்டு 5ம் தேதி 🏛மத்திய அரசு 🏔காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது😳. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவிக்கும் வகையில் 🇮🇳இந்திய ✈விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக்கிஸ்தான் தடை🚫 விதித்தது. இந்நிலையில் வரும் 📆21ம் தேதி அரசு முறை பயணமாக 💺பிரதமர் மோடி ✈அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி ✈விமானம் செல்ல 🇮🇳இந்தியாவின் சார்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் 🤵ஷா மெகமூத் குரேஷி "பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி வழங்க முடியாது❌" என 🇮🇳இந்திய 👮ஹைகமிஷனரிடம் தெரிவித்துள்ளார்📣. முன்னதாக ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வெளிநாடு சென்ற போதும் பாக்கிஸ்தான்., தன்னுடைய வான்வழியை பயன்படுத்த தடை🚫 விதித்தது குறிப்பிடத்தக்கது.
பிரமதமர் மோடி பாகிஸ்தானின் ✈வான் வழி பயணத்தை மேற்கொள்ள அனுமதி மறுப்பு❌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment