🏛தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த 📆2016ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது😯. இதையடுத்து 🗳உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக் 🙏கோரி 🏛நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன😐. கடந்த 📆3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தப்படாததால் 💸நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது🙄. இந்த நிலையில் 🏛உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு 🏛தமிழக அரசு தள்ளப்பட்டது😳. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் 🏛காரைக்குடியில் 📰செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் 👤எஸ்.பி வேலுமணி, 🗳உள்ளாட்சி தேர்தலுக்கான 📄அட்டவணையை 🏛உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து விட்டதாகவும்👍, அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்😌 என்றும் கூறியிருந்தார்🗣. இதனிடையே தமிழகத்தில் 🗳உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான 🤵அதிகாரிகளை நியமிக்க🎉 மாவட்ட 👆தேர்தல் 🤵அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு⚖ தேர்தல் ஆணையம் அரசாணை📜 வெளியிட்டுள்ளது.
🗳உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை📜 வெளியீடு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment