நவம்பரில் 🏛தமிழக உள்ளாட்சி 🗳தேர்தல் ⁉ - Agnipuratchi

நவம்பரில் 🏛தமிழக உள்ளாட்சி 🗳தேர்தல் ⁉

Share This

🏛தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஊராட்சி 👥அலுவலர்களின் கால அவகாசம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹூ அளித்த 🎙பேட்டியில், அனைத்து மாவட்டங்களுக்கும் 🗳வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். 📆நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் எனவும் தமிழக தேர்தல் 🏛ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages