🏛அரசு 🏫பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க உத்தரவு⚖ - Agnipuratchi

🏛அரசு 🏫பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க உத்தரவு⚖

Share This

சுகாதாரம், 📚கல்வி பணிகளை செய்ய விரும்பும் 👥என்.ஜி.ஓ.க்களுக்கு அனுமதி வழங்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது😳. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 🏫பள்ளிக்கல்வித்துறை 🤵இயக்குனர், பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 🏛அரசு 🚫சாரா 🏢நிறுவனங்களுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, காலதாதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்⚖. பாட வேளை, ✍தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத🙄 வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பணிகளை மேற்கொள்ள அணுகும், தொண்டு நிறுவனங்கள் பற்றி தலைமை ஆசிரியர்கள் உடனே தகவல் தெரிவிக்க🔈 வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது😯. மேலும், 🏛அரசு 💸நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை🚫 விதித்தும், மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப கோரியும் அரசாணை📜 வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages