🏛சென்னை மாநகரின் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 🏛தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது😯. அந்த வகையில் 🏛மீஞ்சூரில் 📆நாளொன்றுக்கு 💦9 கோடி லிட்டரும் 🏛நெம்மேலியில் 📆நாளொன்றுக்கு 💦9 கோடி லிட்டரும் சுத்திகரிப்பு திறன் கொண்ட 🌊கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன😌. இதன் மூலம் சென்னைக்கு 🚰குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது👍. மேலும் நெம்மேலியில் நாளொன்றுக்கு 💦15 கோடி லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய 🏭ஆலைக்கு 💺முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார்🎉. இதனை தொடர்ந்து நெம்மேலியின் அருகிலேயே பேரூரில் 💦40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்👏 என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் 💺பழனிசாமி அறிவித்தார்📣. அதன்படி பேரூரில் 40 கோடி கடல்நீரை 🚰குடிநீராக்கும் 🏭ஆலை அமைக்கப்படும் திட்டத்திற்கான ஆணையை📜 தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 💰6 ஆயிரத்து 87 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 📆நாள் ஒன்றுக்கு 💦40 கோடி லிட்டர் கடல்நீரை 🚰குடிநீராக்கும் விதமாக இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. ✈ஜப்பான் நாட்டின் 🏢ஜைக்கா நிறுவனத்தின் 💸நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது😯 குறிப்பிடத்தக்கது.
🌊கடல்நீரைக் 🚰குடிநீராக்கும் 3வது திட்டத்திற்கான அரசாணை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment