கடந்த 📆2007ம் ஆண்டில் 💻ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 💰ரூ.305 கோடி அந்நிய நேரடி 💸முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு😳 நடந்ததாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து🗣 வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 📆ஆகஸ்ட் 21ம் தேதி, ப.சிதம்பரம் 🏡வீட்டில் நுழைந்து, அவரை 🤵சிபிஐ அதிகாரிகள் கைது⛓ செய்ததையடுத்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணையில் வரும் 19ம் தேதி வரை, சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. இதையடுத்து ஜாமீன் 🙏கோரி, ப.சிதம்பரம் 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவர்கள் ஜாமீனுக்கு 🏛கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டதால்⚖ ஜாமீன் 📜மனு வாபஸ் பெறப்பட்டது😯. சிபிஐ காவலில் இருக்கும் ப.சிதம்பரம், தான் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்தார்😐. இதுதொடர்பாக 🤵சிபிஐ சிறப்பு 🏛நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖. இதனால் வரும் 📆19ஆம் தேதி வரை, ⛓திகார் சிறையில் இருக்கும் சூழல்😨 ஏற்பட்டுள்ளது.
🤵அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் 📜மனு தள்ளுபடி⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment