ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிройைропроЯுрод்родு ЁЯТ║роУрокிроОро╕் ✈ро╡ெро│ிроиாроЯ்роЯு рокропрогроо்⁉ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░ிройைропроЯுрод்родு ЁЯТ║роУрокிроОро╕் ✈ро╡ெро│ிроиாроЯ்роЯு рокропрогроо்⁉

Share This

🏛தமிழகத்தில் வெளிநாட்டு 💸முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 📆14 நாள் ✈சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, அண்மையில் 🏛சென்னை திரும்பினார்👍. அதனையடுத்து, 👥அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டனர்😯. மேலும் 🏛தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 🏛அரசு முறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார்😳. இதனை தொடர்ந்து 💺ஓ.பன்னீர்செல்வமும் ✈வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது😐. அதன்படி, சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு 💺ஓபிஎஸ் செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 🏗கட்டுமானத்துறையில் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை 🏛தமிழகத்திற்கு கொண்டு வர 💺ஓபிஎஸ் வெளிநாடு செல்கிறார் என்றும், 💺ஓபிஎஸ் தரப்பும் அவரது துறை சார்ந்த 💸முதலீடுகள் மற்றும் தொழில் நுட்பத்தை கொண்டு வர திட்டம் போடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages