ரஜோரி மாவட்டத்தில் உள்ள, சுந்தர்பனி, நவ்ஷேரா பகுதிகளில், இன்று காலை 10 மணியளவில், சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் 💣குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு, 🇮🇳இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் அத்துமீறலில், இந்திய தரப்பில் சேதம் ஏதுவும் ஏற்பட்டதாக தகவல் 🙅♂ஏதும் இல்லை. இதனிடையே இந்த தாக்குதலால், எல்லை பகுதியில் வசிக்கும் 👥மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரின் 🏠வீடு சேதம் அடைந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
எல்லையில் பாகிஸ்தான் 💣அத்துமீறல் - 🇮🇳இந்தியா பதிலடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment