🌨கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி 🌊அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி 💧நீர் வெளியேற்றப்படவுள்ளது. இந்நிலையில் அணை திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குந்தா, பில்லூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 👥மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட 💺ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
⛰ஊட்டி - அவலாஞ்சி 🌊அணை கரையோர 👥மக்களுக்கு எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment