வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான 🌧மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் மாலத்தீவு மற்றும் அதனை ஓட்டியுள்ள 🌊குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல 🙅♀வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி மற்றும் மதுரை சுற்றுவட்ட பகுதிகளில் 🌧கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் 😄மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
🏛தமிழகத்தில் பல இடங்களில் 🌩இடியுடன் கூடிய 🌧மழை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment