ஐஐடி 👥மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் 💺பிரதமர் மோடி - Agnipuratchi

ஐஐடி 👥மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் 💺பிரதமர் மோடி

Share This

சென்னை ஐஐடி 🎓பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு ✈விமான நிலையத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சிறப்பான 💐வரவேற்பு அளித்தனர். பின்னர் ஐஐடி வளாகத்திற்கு வந்த பிரதமர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி 👏பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் 🎙சிறப்புரையாற்றிய பிரதமர், ஐஐடி வளாகத்தில் அமைப்பட்டுள்ள தொழில்நுட்ப 👀கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற 56வது பட்டமளிப்பு விழாவில் 💺பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு 🎓பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதன் காணொளி இணைப்பு 👇 
📹http://v.duta.us/KT3BswAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages