சென்னை 🏛உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியாக 🤵வினீத் கோத்தாரி நியமனம்🎉 - Agnipuratchi

சென்னை 🏛உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியாக 🤵வினீத் கோத்தாரி நியமனம்🎉

Share This

🏛சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 🤵வி.கே.தஹில்ரமானி, 🏛மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்😳. இதையடுத்து தனது நீதிபதி பதவியை தஹில்ரமானி ✍ராஜினாமா செய்தார். இதற்கான 📄கடிதத்தை 💺ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை 🤵நீதிபதிக்கும் கடந்த 📆6ந்தேதி அவர் அனுப்பிவைத்தார். அவரது ✍ராஜினாமா கடிதத்தினை குடியரசு தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து 🏛சென்னை உயர்நீதிமன்ற தலைமை 🤵நீதிபதியாக (பொறுப்பு) நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம்🎉 செய்யப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages