🏛நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனை👀 - Agnipuratchi

🏛நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனை👀

Share This

🏝இலங்கையில் நடந்த 💣தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் 🏛தமிழகத்திலும், 🏛கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனையை👀 தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, 🏛தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை 🤵அதிகாரிகள் சோதனை👀 மேற்கொண்டனர். அண்மையில் 🏛தமிழகத்தில் தீவிரவாதிகள் பதுங்கி😨 இருப்பதாக வந்த தகவலையடுத்து கோவையில் 🤵அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின் போது கிடைத்த தகவலின் படி, 🏛நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி பகுதியில் உள்ள 👤திவான் முஜிபூர் என்பவரது 🏡வீட்டிலும், தென்காசி அருகே புளியங்குடியில் உள்ள 👤மைதீன் என்பவரது 🏡வீட்டிலும், வண்ணப் பூச்சுக் கடையிலும் காலை ⌚7 மணி முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்😯. இதன் காரணமாக அங்கு அதிக 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மைதீன், திவான் முஜீபுர் 👥இருவரும் உறவினர்கள் ஆவர்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages