🏛தெலுங்கானா மாநில 💺ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற🎉 பின்பு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக முதன்முறையாக 🏛தமிழகம் வந்துள்ள அவர் காலையில் ✈விமானம் மூலம் 🏛தூத்துக்குடி வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து தனது 👥குடும்பத்தினருடன் 🏛திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி 🏯கோவிலுக்கு வந்த அவருக்கு பாஜக கட்சியினர் மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் சிறப்பான வரவேற்பு🙏 அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 👮காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை💐 ஏற்றுகொண்ட 🏛தெலுங்கானா ஆளுநர் 💺தமிழிசை, கணவர் சொளந்தராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் 🏯கோவிலில் சுவாமி 🙏தரிசனத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது👍.
சுப்பிரமணிய சுவாமியை 🙏வழிபட்ட ஆளுநர் 💺தமிழிசை சௌந்தரராஜன்😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment