ஆக்கிரமிப்பு 🏔காஷ்மீர் வழியாக ✈சீனா செயல்படுத்தும் 💸பொருளாதார 🛣வழிப்பாதை திட்டம் சட்ட விரோதமானது😡 என 🇮🇳இந்தியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது🔈. ஐக்கிய🌎 நாடுகள் சபையின் 74வது 👥பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் 🤵வாங் யீ பேசுகையில்🎙, "காஷ்மீர் விவகாரத்திற்கு, ஐக்கிய நாடுகள் 👥சபையின் தீர்மானம் மற்றும் இரு தரப்பு ✍ஒப்பந்தம் அடிப்படையில், தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் நிலைப்பாட்டை தன்னிச்சையாக மாற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது😯" என்று கூறினார். இதற்கு பதிலடி🗣 கொடுக்கும் வகையில், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்📜, "🏔ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ✈சீனாவுக்கு நன்கு தெரியும். 🏔காஷ்மீரில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் 🇮🇳இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய நிலைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும்😐 என நாங்கள் எதிர்பார்க்கிறோம்👀. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு 🏔காஷ்மீர் நிலையை மாற்றுவதை தவிர்க்க🚫 வேண்டும். மேலும், அதன் வழியாக அமையும் சீனா - பாகிஸ்தான் 💸பொருளாதார வழிப்பாதை சட்டவிரோதமானது😳" என்று கூறப்பட்டுள்ளது.
🏔காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய சீனாவுக்கு 🇮🇳இந்தியா பதிலடி🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment