🏛தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பை 📚கல்வித் தகுதியாக நிர்ணயித்து கடந்த ஆண்டு 📆செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது📜. 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு ✍விண்ணப்பிக்கலாம் என்றும் 💸15 ஆயிரத்து 700 ரூபாய் அடிப்படை ஊதியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 🏫எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி என்றாலும், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு 📚படித்தவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும்👥 அதிகமானோர் இந்த பணிக்கு ✍விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான 👥4 ஆயிரம் பேரின் பெயர் 💻இணையதளத்தில் வெளியிடப்பட்டு கடந்த 📆23ம் தேதி முதல் அவர்களுக்கு 📜சான்றிதழ் சரிபார்ப்பும்👀 நேர்காணலும் நடைபெற்று வருகிறது👍. சட்டபேரவை 💺சபாநாயகர் மற்றும் செயலாளர் 🏛அரசுமுறை பயணமாக ✈வெளிநாடு சென்றுள்ளதால் சட்டபேரவை 🤵அதிகாரிகள் நேர்காணல்👀 மேற்கொண்டு வருகின்றனர்😯.
சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவாளர் பணியிடத்துக்கு நேர்காணல்👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment