'நீட்' ஆள்மாறாட்டம்😳-👨உதித்தசூர்யா 😨அதிர்ச்சி வாக்குமூலம்🗣 - Agnipuratchi

'நீட்' ஆள்மாறாட்டம்😳-👨உதித்தசூர்யா 😨அதிர்ச்சி வாக்குமூலம்🗣

Share This

✍'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததில் சிக்கிய 👨உதித்தசூர்யாவிடம், 🏛தேனியில் உள்ள 🤵சிபிசிஐடி 🏢அலுவலகத்தில் வைத்து விசாரணை🗣 நடத்தப்பட்டது. அப்போது தான் வேண்டாம் என்று மறுத்தபோதும்🚫 தனது தந்தை, மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் மோசடி செய்ய 🏛கேரளாவில் உள்ள ✍நீட் தேர்வு மையத்துக்கு 💸ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, தந்தை 👴வெங்கடேசன் தன்னிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது😳. இதற்கிடையே தன்னைப்போல் 🏛தமிழகத்தில் 👥60 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து ✍நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காட்டுகிறேன் கைது⛓ செய்யுங்கள் என்று அதிர்ச்சியூட்டும்😱 தகவலை 👨உதித் சூர்யா 🤵சிபிசிஐடி அதிகாரிகளிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது😯. இது தொடர்பாக 🤵சிபிஐடி போலீசார் விசாரணை🗣 நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages