🏛ஈரோட்டில் புதிய 🚌பேருந்துகளின் சேவை துவக்க விழா🎉 மத்திய 🚏பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் 👤செங்கோட்டையன் மற்றும் 👤கருப்பண்ணன் ஆகியோர் ஈரோட்டில் இருந்து பல்வேறு 🛣வழித்தடத்தில் செல்லும் 22 புதிய பேருந்துகளின் சேவையை துவக்கி👏 வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த👀 அமைச்சர் செங்கோட்டையன்🎙, "🇮🇳இந்தியாவிலேயே கூடுதலான⏫ பேருந்துகளை இயக்கும் வரலாற்றை படைத்து தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. 🏛தமிழகத்தில் மட்டுமே சேவை மனப்பான்மையுடன் குறைவான 💸கட்டணத்தில் 🏛அரசு 🚌பேருந்துகள் இயக்கப்படுகிறது" என்று கூறினார். மேலும், "👥ஆசிரியர் தகுதித் ✍தேர்வில் வெற்றி🎉 பெற்றவர்களுக்கான போட்டி தேர்வு அடுத்த 📆வாரம் துவங்க இருக்கிறது😯" என்றும் தெரிவித்தார்📣. இதனை தொடர்ந்து, 📆2017-18ம் கல்வி ஆண்டில் பணிரென்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு விரைவில் 💻மடிக்கணினி வழங்கப்படும் என்றும், 🏛அரசு 🏫பள்ளி மாணவர்கள் எளிமையாக ✍நீட் தேர்வில் பங்கேற்பதற்காக இலவச 📚பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும்👍 தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான ✍போட்டி தேர்வு அடுத்த 📆வாரம் துவங்கும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment