👥தமிழர்கள் பிரதமரை பாராட்ட👏 வேண்டும்😯-செல்லூர் ராஜு🎙 - Agnipuratchi

👥தமிழர்கள் பிரதமரை பாராட்ட👏 வேண்டும்😯-செல்லூர் ராஜு🎙

Share This

🏛மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். பின் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்தவர் என்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழில் மேற்கோள் காட்டி பேசி🗣 வருகிறார். அதற்காக 🏛தமிழக 👥மக்கள் அவருக்கு 🙏நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார். முன்னதாக, நேற்று 👥ஐ.நா சபையில் புறநானூற்றுப் 🗣பாடலான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதை மேற்கோள் காட்டிப் பேசி🎙 பிரதமர் மோடி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்👍 என்றும் தமிழக மக்கள் அதற்காக அவரை பாராட்ட👏 வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages