கடலை மிட்டாய்க்கு தனி மவுசு இருப்பதால் தொடர்ந்து அப்பெருமையை 🏛கோவில்பட்டி நகரம் தக்கவைத்துள்ளது🙂. கடலைமிட்டாய் தயாரிக்க இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை🚫, இன்றைக்கும் 👥தொழிலாளர்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் அதன் மவுசு குறையவில்லை😋 என்றும், கலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கினால் தொழில் மிகவும் சிறப்படையும்👍 என்றும் 👥தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்📣. இதனால் தங்களின் வாழ்க்கை தரம் உயரும்⏫ என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 🏛தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பaவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது😯. இதனைதொடர்ந்து தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க அப்பகுதி 👥மக்கள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர்.
🏛கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு🎉 வழங்க கோரிக்கை🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment