🏛சிதம்பரம் நடராஜர் 🏯கோவிலை பொறுத்தவரை பல மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது👍. அதில், 💍திருமணம் வடக்கு கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் கோவில் சன்னதியில் தான் நடைபெறும்😐. ஆயிரங்கால் மண்டபத்தில் இதுநாள் வரைக்கும் எந்த திருமண வைபவங்களும் நடைபெற்றது இல்லை🚫. இந்நிலையில், கடந்த 📆11ந் தேதி சிவகாசியை சேர்ந்த பிரபல பட்டாசு 🤵அதிபரின் 👩மகளுக்கும், சென்னை பிரபல பாத்திர கடை அதிபரின் 👨மகனுக்கும் 💍திருமணம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது பெரும் சர்ச்சையாகி😨 உள்ளது. திருமணத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபமே 🏨நட்சத்திர ஓட்டல் போன்று 💡மின்னொளி மற்றும் 💐வண்ண மலர்களை கொண்டு அலங்காரம்😍 செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது😦. அங்கேயே மணமேடை அமைத்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டி திருமணம் நடந்ததோடு, திருமண சடங்குகளும்🙄 நடந்துள்ளது.
📆ஆண்டுதோறும் நடக்கும் 🎉ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் மூலவர் 🙏நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் 🏯மண்டபத்தில் தான் எழுந்தருள்வார்😯. அங்கு மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், லட்சார்ச்சனை போன்றவை நடைபெறும்🎊. இதற்கிடையே 🏯கோவிலின் புனிதேமே கெட்டதாக😟 பக்தர்கள் புலம்பும் நிலையில், இதன் விவகாரத்தில் பட்டு தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்😳 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЪிродроо்рокро░роо் ЁЯПпроХோро╡ிро▓ிро▓் роироЯрои்род ЁЯТНродிро░ுроорогроо் роХுро▒ிрод்род ро╡ிро╡роХாро░роо்ЁЯШ│-родீроЯ்роЪிродро░் роЪро╕்рокெрог்роЯ்ЁЯСН
ЁЯПЫроЪிродроо்рокро░роо் ЁЯПпроХோро╡ிро▓ிро▓் роироЯрои்род ЁЯТНродிро░ுроорогроо் роХுро▒ிрод்род ро╡ிро╡роХாро░роо்ЁЯШ│-родீроЯ்роЪிродро░் роЪро╕்рокெрог்роЯ்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment