தீபாவளி🎉 பண்டிகைக்கு பட்டாசுகள் 💸விற்பனை செய்ய 📆30 நாட்களுக்கு முன்பாக தற்காலிக 📜உரிமம் பெற 💻இணைய வழியாக 📄விண்ணப்பம் அளிக்க 📆ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது😯. இந்நிலையில், பட்டாசு விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெற ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் கடந்த மாதம் முடிவடைந்ததால், 😟விரக்தியடைந்த வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கால நீடிப்பு செய்ய 🙏கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 💻இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறை சரிவர அறியாத காரணத்தினால்🙄 தற்காலிக உரிமம் பெற விரும்பும் 👥வணிகர்கள், 💸விற்பனையாளர்களின் 🙏கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி 📆செப்டம்பர் 27ம் தேதி வரை கால நீடிப்பு செய்து அரசாணை📜 வெளியிடப்பட்டுள்ளது😌. நீடிக்கப்பட்ட காலத்தினை வணிகர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது👍.
🎉பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற 📆கால அவகாசம் நீட்டிப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment