ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை 👥கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ✈அமெரிக்கா சென்றுள்ளார்👍. அந்த ஐநா 👥கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளுடன் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி அதிபர் 🤵ஏஞ்சலோ மார்கல், இத்தாலி ஜனாதிபதி 🤵கியுசேப் கோண்ட், மாலத்தீவு அதிபர் 🤵இப்ராகிம் முகம்மது சோலி, பூடான் பிரதமர் 🤵லோதே ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் 🤵மார்க் ருட்டே ஆகிய தலைவர்களையும் சந்தித்து பேசினார்🎉. கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது🤔. யோகாவை 🌎சர்வதேச அளவில் பிரபலமாக்க மோடி எடுத்த முயற்சிகளையும் 🤵தமீம் பின் ஹமாத் பாராட்டினார்👏. மாலத்தீவு அதிபருடனான சந்திப்பின் போது, ⏫வளர்ச்சி ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பருவநிலை மாற்ற 💪ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்😳. அதேபோல், யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் 🤵ஹென்ரீயட்டா போரே வையும் பிரதமர் மோடி சந்தித்து👀 பேசினார்🗣. இந்த சந்திப்ப்பின் போது, 🇮🇳இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக 🏛அரசு எடுத்த நடவடிக்கைகளையும் மோடி சுட்டிக்காட்டினார்👉.
பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment