🏛சென்னையில் கடந்த 📆பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையர் 🤵கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த 🤔ஆலோசனை கூட்டத்தில், முறையான அனுமதியின்றி🚫 சென்னையில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அந்த பேனர்களை அச்சிடும் அச்சகத்துக்கு சீல் வைக்க வேண்டும்😳 என அறிவுறுத்தப்பட்டது😐. அதன்படி, தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் 🤵கோ.பிரகாஷ் அறிக்கை📜 ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, "🏛சென்னையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அச்சகம் மூடி 🔒சீல் செய்யப்படும். 🏢அச்சகத்தின் உரிமம் ரத்து🚫 செய்யப்படும். பேனர் வைக்க அனுமதி எண், நாள், அளவு, இடம், அனுமதி ⌚கால அவகாசம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்😯. பேனர்கள் வைக்க முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்👍" என்று கூறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சகத்துக்கு சீல்🔒-மாநகராட்சி 🤵ஆணையர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment