ஆசிரியராக தன் பணியை துவக்கி நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசு 💺தலைவர் பதவியை அடைந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 🎂பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக 🎉கொண்டாடப்படுகிறது. இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாணவர்களை நல்வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் 💐வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடி வெளியுட்டுள்ள வாழ்த்து 📜செய்தியில் "சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா 🙏மரியாதை செலுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
👨🏻🏫ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசு 💺தலைவர், பிரதமர் 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment