மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் 💺ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை ஒரே நேரத்தில் பிரியதர்ஷன், ஏ.எல். விஜய் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் 🎬இயக்கி வருகின்றனர். இந்நிலையில் கௌதம் மேனனின் ஜெயலலிதா இணைய 📺தொடரில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார். இந்த தொடரின் 📽படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடருக்கு 📹'குயின்' என்று தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
💺ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று 📺தொடர் குறித்த தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment