காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் 🎂பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு 💐வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து 🎙தெரிவித்துள்ளார். அதில், "மன்மோகனுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை 🙏பிராத்திக்கிறேன்" என ✍பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங்கிற்கு 💺பிரதமர் நரேந்திர மோடி 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment