ஜனவரி மாதம் நடைபெற்ற உலக 💺முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சத்து 441 கோடி ரூபாய் அளவுக்கு 309 நிறுவனங்களுடன் 📜ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களின் திட்ட துவக்க விழா தலைமைச் 🏛செயலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட படி நிறுவப்பட்ட 3 🏭ஆலைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உற்பத்தியை 🎉துவக்கி வைத்தார். இந்நிலையில், 5 புதிய தொழில் திட்டங்களுக்கு இன்று 💺முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினர். சுமார் 7 ஆயிரத்து 175 💰கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையும் இந்த புதிய தொழில் திட்டங்கள் மூலம், 45 ஆயிரத்து 846 👥பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு 🎙தெரிவித்துள்ளது.
ரூ. 7,175 💰கோடி மதிப்பிலான 🏗திட்டங்களுக்கு 💺முதல்வர் அடிக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment