நான் எங்கும் செல்ல மாட்டேன்🚫"-ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் வழக்கு😯 - Agnipuratchi

நான் எங்கும் செல்ல மாட்டேன்🚫"-ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் வழக்கு😯

Share This

💻ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வர உள்ளது😯. இந்த நிலையில், 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்க 📜மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது, "எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தால் எங்கும் செல்ல மாட்டேன்🚫. ஜாமீன் கிடைத்தால் நான் ✈வெளிநாடு தப்பி விடுவேன் என 🤵சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு❌. எனது 👥குடும்பம் பல 📆ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை😳” என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, எனது ஜாமீனை 🤵சி.பி.ஐ. எதிர்க்கிறது😡 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages