🏛சென்னை ✈விமான நிலையத்தில் 🏫பள்ளி 📚கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "எல்லாத்துறையிலும் தமிழகம் சிறந்தோங்கி👏 விளங்குகிறது. 💸தொழில் தொடங்குவதற்கான மாநிலத்தில் 🏛தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதற்கு 💺முதல்வரின் அயராத 💪உழைப்பே காரணம்" என்று கூறினார். மேலும், பேசிய அவர்🎙, "பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 🏛தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது🎉. அதன்படி வெளிநாட்டில் இருப்பதைபோல நம் நாட்டிலும் 📆விடுமுறை நாட்களில் 🏛அரசு 🏫பள்ளி மாணவர்களை அருகாமையில் இருக்கும் 🏭தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தொழில் பயிற்சி அளிக்க 💺முதல்-அமைச்சர் பரிசீலனை🗣 செய்து வருகிறார்😯. இதுபற்றி முதல்வர் ஆலோசித்து🤔 முடிவு செய்தவுடன் இது நடைமுறைபடுத்தப்படும்👍" என்று தெரிவித்தார்📣.
விடுமுறை 📆நாட்களில் 👥மாணவர்களுக்கு 🏭தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment