💻ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் 🏛மத்திய 💸நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப்🗣 பிறகு 🏛டெல்லி ⛓திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்😳. ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 📆அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவரின் கைதுக்கு காங்கிரஸ் 😡கண்டனம் தெரிவித்த நிலையில், ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்👍 என்றும் முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்🔈. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் ⛓சிறைச்சலையில் ப.சிதம்பரத்தை சந்தித்து👀 பேசினர்😯. அப்போது ப.சிதம்பரத்தின் மகன் 👨கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்😌 என்பது குறிப்பிடத்தக்கது.
திகார் ⛓சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த👀 மன்மோகன் சிங், சோனியா காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment