💻சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் 📰செய்திகளுக்கு வழிகாட்ட 🏛உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்😯 - Agnipuratchi

💻சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் 📰செய்திகளுக்கு வழிகாட்ட 🏛உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்😯

Share This

💻சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை 🤝இணைக்க 🙏கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், "💻சமூக வலைதளங்கள் 📆நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக😨 மாறி வருகிறது. சமூக வலைதள குற்றங்களை தடுக்க🚫 அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை😳 சரி செய்ய வேண்டியது 🏛அரசின் 💪கடமை. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் செய்திகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்று 👥நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டது🗣. இதனை தொடர்ந்து🎙, "💻சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் 📰செய்திகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். வழிகாட்டுதல் முறைகளை 📆3 வாரத்திற்குள் 📄பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்😯" என்று உத்தரவினை⚖ பிறப்பித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages