🏛செங்கல்பட்டில் மாணவர்கள் 😳தாக்கியதில் ஆட்டோ 👤ஓட்டுநர் பலி😟 - Agnipuratchi

🏛செங்கல்பட்டில் மாணவர்கள் 😳தாக்கியதில் ஆட்டோ 👤ஓட்டுநர் பலி😟

Share This

🏛செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள 🏫தனியார் மேல்நிலைப் பள்ளி 👥மாணவர்கள் 3 பேர் நேற்று பிற்பகல் 🚲இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். செங்கல்பட்டு 🏛அனுமந்தபொத்தேரி ஆட்டோ 👤ஓட்டுனரான திலீப்குமார் என்பவர் பள்ளி அருகே தனது ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது மாணவர்கள் வந்த வாகனம் மோதியுள்ளது😳. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மாணவர்களை 😡கண்டித்த நிலையில், திலீப்குமாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம்🗣 ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனையடுத்து, அந்த 3 மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கியபின்😱, மாணவன் ஒருவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பியோட🙄 மற்ற இருவரும் தங்களது 🚲வாகனத்தில் தப்பியோடி விட்டனர்😐. இத்தாக்குதலில் 🤕படுகாயமடைந்த 👤திலீப்குமார் 💉சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்😟. இதுதொடர்பாக திலீப்குமாரின் மனைவி 👩பிரியா கொடுத்த புகாரின் பேரில் 🏛செங்கல்பட்டு 👮போலீசார் 3 மாணவர்களிடமும் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages