காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த 💺அமைச்சர் வேலுமணியிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 🎙பதிலளித்த வேலுமணி, தமிழக தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 🏛உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 📣அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் ✍செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், நவம்பர் 📆மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளார்.
உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான 📜அட்டவணை தயார் - 💺அமைச்சர் வேலுமணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment