உத்தரப்பிரதேச மாநிலம் 🕍அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 🤝மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து தலைமை ⚖நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,எஸ்.ஏ. போப்டே, அசோக் பூஷன்மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கின் 🗣விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணையை நேரலையில் 📺ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு 👍சம்மதம் தெரிவித்தது. மேலும், நேரலை செய்வதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை 🔍ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯХНроЕропோрод்родி ро╡ро┤роХ்роХிрой் ЁЯЧгро╡ிроЪாро░рогைропை роиேро░ро▓ை роЪெроп்роп роЪроо்роородроо் ⁉
ЁЯХНроЕропோрод்родி ро╡ро┤роХ்роХிрой் ЁЯЧгро╡ிроЪாро░рогைропை роиேро░ро▓ை роЪெроп்роп роЪроо்роородроо் ⁉
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment