நெல்லையில் 🎥'பாபநாசம்' பட பாணியில் பிணத்தை 😳மறைத்த குடும்பம் ❗ - Agnipuratchi

நெல்லையில் 🎥'பாபநாசம்' பட பாணியில் பிணத்தை 😳மறைத்த குடும்பம் ❗

Share This

கமல்ஹாசன் நடித்த 🎥’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த 🔪கொலை கடைசி வரைக்கும் காவல்துறையினருக்கு தெரியாமல் தப்பித்தனர். இந்நிலையில் இதே போன்று நெல்லையில் ஒரு 🙄சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் சிவகிரி என்ற பகுதியில் மன்னார் என்பவரை திடீரென 👀காணவில்லை. இது குறித்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு 📜மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு கடந்த 7⃣ ஆண்டுகால விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் ஒரு பகுதியில் பரிகார பூஜை நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டிக்கு 👂தகவல் கிடைத்துள்ளது. காணாமல் போன மன்னார் தேதியும் பரிகார பூஜை தேதியும் ஒத்து போனதால் 👮‍♂காவல்துறையினர் அந்த குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலில் மன்னார் சிக்கி 😞இறந்து விட்டதாகவும், அதனால் மன்னார் உடலை தங்களது தோட்டத்தில் புதைத்துவிட்டதாகவும் அவர்கள் 🗣கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் 😧பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages